சாதனா அறக்கட்டளை சார்பாக இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும்  விழா

0
360

ஸ்ரீரங்கம் திருச்சி பகுதியில் நடைபெற்று வரும்
இலவச டியூசனில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. சாதனா அறக்கட்டளையின் அறங்காவலர் ஸ்ரீ ஜம்பு ஜி அவர்கள் மற்றும் சாதனா காரியாலய நிர்வாகி ஸ்ரீ சுரேஷ் ஆகியோர் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார்கள்.01.08.2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here