வர லக்ஷ்மி தேவி பூஜை : சீமா ஜாக்ரண்

0
294

வர லக்ஷ்மி தேவி பூஜை தினத்தை முன்னிட்டு மரக்காணத்தில் உள்ள ஜெய்ஹிந்த் சண்பகராமன் மல்டிஜாக்ரன் ஸ்கில்ஸ் டெவலப்மென்ட் மையத்தில் நமது அகில் பாரதிய சீமா ஜாக்ரண் சங்கதன் மந்திரி ஸ்ரீ கோபால கிருஷ்ணன் ஜி அவர்கள் வருகை தந்தார்.எங்கள் மாணவர்கள் சில கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here