சீனாவின் போர் விமானங்கள்,டிரோன் மற்றும் ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்த இந்திய இராணுவதிற்கு அறிவுறுத்தல்

0
176

கிழக்கு லடாக்கில் LAC அருகே உள்ள இந்திய எல்லையின் 10 கிமீ சுற்றளவுக்குள் சீனாவின் போர் விமானங்கள்,டிரோன் மற்றும் ஹெலிகாப்டர்கள் வந்தால் சுட்டு வீழ்த்துமாறு இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவத்தின் தரைப்படைகளுக்கு இந்திய இராணுவம் அறிவுறுத்தி உள்ளது.
இந்திய சீன எல்லையை ஒட்டி உள்ள சீன இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இந்திய இராணுவம் தனது எச்சரிக்கை செய்தியை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here