பிரதமர் மோதிக்கு பாகிஸ்தான் சகோதரியின் ராக்கி

0
136

ரக்ஷாபந்தன் ஐ முன்னிட்டு பிரதமர் மோதிக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரி Qamar Moshin Shaikh ஆண்டு தோறும் ராக்கி அனுப்பி வருகிறார்.
ரேஷ்மி ரிப்பனில் பூ வேலைப்பாடுகள் செய்து ராக்கியை அனுப்பியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்திட வேண்டும் என்றும் 2024 பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள் ளார்.
இம்முறை மோதிஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னுடன் நிச்சயமாக பேசுவார் என்றும் தெரிவிக்கிறார் Qamar Moshin Shaik.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here