இஸ்லாமிய பயங்கரவாதியின் வேற்ச்செயல் : தீவனத்தில் விஷம் 61 பசுக்கள் மரணம்:

0
220

உத்திரப்பிரதேசம் அம்ரோஹவில் கோசாலையில் 100 க்கும் மேற்பட்ட பசுக்கள் உள்ளன. பசுக்களுக்கு தீவனங் கள் கொடுத்து வந்த முஹம்மது தாஹிர் நைட்ரேட் இரசாயனம் கலந்து விஷத் தன்மை கொண்ட தீவனம் கொடுத்ததால் 61 பசுக்கள் பரிதாபமாக மரணம் அடைந்தன. மேலும் பல பசுக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றன. முஹம்மது தாஹிர் கைது செய்யப்பட்டுள்ளன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here