ஆம் ஆகஸ்ட்15 நாள் : 12 ஆகஸ்ட் 12 1947 ,

0
400

பாரத சுதந்திரத்தின் அமுத விழாவில் நினைவலைகள்…
ராஷ்டிர சேவிகா சமிதி கார்யகர்த்தர் ஒருவரின் வீடு தாதரில் இருந்தது , அப்போது நேரம் இரவு 9:30 மணி ஆகிவிட்டது. அந்த விசாலமான கட்டிடத்தில் 35 முதல் 40 சேவிகா காரிய கர்த்தர்களின் பைட்டக் இருந்தது . ராஷ்டிர சேவிகா சமிதியின் முக்கிய பிரமுகர் லட்சுமிபாய் கேள்கர் அதாவது நாம் எல்லோரும் மௌஸி ஜி என்று அழைக்க கூடிய அவர் காலையில் உள்ள விமானத்தில் கராச்சி செல்ல இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் தான் இந்த பைட்டக் நடக்க வேண்டிய தாயிற்று, ஏறத்தாழ ஒரு எட்டு பத்து நாட்களுக்கு முன்பாக ஹைதராபாதில் இருக்கும் பொழுது சிந்து பிரதேசத்தினுடைய சகோதரி தேவானி என்ற சேவுகாவினுடைய கடிதம் கிடைத்தது .கடிதத்தில் அவருடைய குடும்பத்தில் விபத்து ஏற்பட்டு மிகவும் துயரமான சூழ்நிலை இருப்பதாக
குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை படித்தவுடன் லட்சுமி பாய் கேல்கர் சிந்து பிராந்தத்துக்கு குறிப்பாக கராச்சிக்கு சென்று சேவைகாவிற்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும் என முடிவு செய்தார்…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here