கோவில் சொத்து அறநிலையத்துறைக்கு சொந்தம் அல்ல ஐகோர்ட் அதிரடி

0
398

ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தொடர்ந்த வழக்கில் அறநிலையத்துறை உரிமை கோர தடை விதிக்க வேண்டும் என கோரிய மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது .மனுவை விசாரித்த நீதிபதி வழங்கிய உத்தரவில் கோயில் சொத்துக்களை குத்தகை மற்றும் வாடகைக்கு விட மட்டுமே உரிமை உள்ளது. இருப்பினும் இது தொடர்பாக அறங்காவலர்களின் கருத்தையும், ஆலோசனையையும் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.கோவில் சொத்துக்களை அறநிலையத்துறை சொத்தாக கருதக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here