அசாமில் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாதிகள் கைது

0
293

அசாமில், அல்கொய்தாவுடன் தொடர்புடைய இரண்டு இஸ்லாமிய பயங்கரவாதிகள் டினிகுனியா மசூதியின் இமாம் அப்துஸ் சுபான் மற்றும் திலபரா நதுன் மசூதியின் இமான் ஜலாலுதீன் ஷேக் ஆகியோரை பல மணி நேர விசாரணைக்கு பின்னர் கைது செய்தனர்.

ஜிகாதி அமைப்புகளுடன் தொடர்புடைய அபாஸ் அலி என்பவன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில் இரண்டு பேரை பற்றிய விபரங்கள் தெரியவந்தது. அவர்களின் வீட்டில் நடந்த சோதனையில் அல்கொய்தா தொடர்புடைய பொருட்கள், ஜிகாதி பொருட்கள், போஸ்டர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here