பாகிஸ்தானிய ஹிந்துகளுக்கு இந்திய குடியுரிமை

0
214
40 பேர் இந்திய குடியுரிமை பெற்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த 40 இந்துக்களுக்கு இந்தியக் குடியுரிமைச் சான்றிதழ் இன்று வழங்கப்பட்டது. குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி சான்றிதழை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here