இஸ்லாமிய பயன்கரவாதி அடிக் அஹ்மத்தின் ₹1000 கோடி சொத்து முடக்கம்

0
361

உ.பி.யில் கொடிகட்டிப் பறந்த குண்டர் கும்பல் தலைவன் அடிக் அஹ்மத். 2017 இல் யோகி ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை இந்த குண்டனுடைய ₹1000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை உ.பி.அரசு கைப்பற்றி முடக்கி வைத்துள்ளது. Gangster Act இன் கீழ் மிக அதிக மதிப்புள்ள முடக்கப்பட்ட சொத்துக்கள் இதுதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here