ஈரானில் ஹிஜப்பிற்கு எதிராக பெண்கள் ஆர்ப்பாட்டம்.

0
164

ஹிஜப் முறையாக அணியாததால்
மஹச அமீனி(22) அந்நாட்டின் Moral Police வாதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டு பின்னர் இறந்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே ஈரானில் கட்டாய ஹிஜப் அணிய வற்புறுத்தலுக்கு எதிராக தொடர்ந்து பெண்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். பல பெண்கள் கைது செய்யப்பட்டு சிறை யில் தள்ளப்பட்டுள்ளனர்.

மஹச அமீனியின் மீது நடந்த தாக்கு தலைக் கண்டித்து கட்டாய ஹிஜப்பிற்கு எதிராக பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here