தேடப்பட்டு வந்த மாவோஸ்ட் கைது

0
744

காரு ஹலாஸ் யாதவ் தடை செய்யப் பட்டுள்ள சி.பி.ஐ. மாவோயிஸ்ட் கட்சியின் ஜார்கண்ட் ரீஜனல் கமிட்டி உறுப்பினர்.மகாராஷ்டிர பால்கர் மாவட்டம் நல்சோபாரா என்னும் இடத்தில் பயங்கரவாத எதிர்ப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். இவரைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு ₹ 15 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப் பட்டு இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here