நானாஜி தேஷ்முக்

0
168

ராஷ்ட்ர ரிஷி, கிராமப் பொருளாதார முன்னேற்ற வழிகாட்டி, சித்ரகூடம் (ம.பி.)- கோன்டா (உ. பி.), மகாராஷ்டிரத்தில் பீட் போன்ற இடங்களில் செயல்பட்டு வரும் கிராம முன்னேற்றத் திட்டங்கள், நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடிய முன்னணி வீரர், 60 வயது நிறைவடைந்ததும் அரசியல் களத்தில் இருந்து விலகி கிராமப்புற முன்னேற்றப் பணியில் கவனம் செலுத்தி மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தியவர். பாரத் ரத்னா நானாஜி தேஷ்முக்கின் 106 வது பிறந்த நாள் இன்று.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here