ரிஷி சுனக்கிற்கு பிரதமர் வாழ்த்து

0
102

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக்கிற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மனமார்ந்த வாழ்த்துகள் ரிஷிசுனக்! நீங்கள் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், சர்வதேச விவகாரங்கள் மற்றும் 2030ம் ஆண்டிற்குள் செயல்படுத்த வேண்டிய பணிகளில் இணைந்து செயல்படும் தருணத்தை நான் எதிர்நோக்கியுள்ளேன். நமது வரலாற்று உறவுகளை நவீன கூட்டாண்மையாக மாற்றுவதற்கு வாழும் பாலமாக விளங்கும் இங்கிலாந்து வாழ் இந்தியர்களுக்கு சிறப்பு தீபாவளி வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here