ஆர்.எஸ்.எஸ். விழாவிற்கு தலைமை தாங்கிய இஸ்லாமியப் பெண்

0
301
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பியில் நடைபெற்ற விஜயதசமி விழாவிற்கு தலைமை தாங்கியவர் டாக்டர் சல்மா.
சங்கத்தின் செயல்பாடுகளை பல வருடங் களாக கவனித்து வருவதாகவும் சங்க கார்யாகர்தர்களின் நடத்தையில் நல்ல பண்பாடு காணப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
நான் பின்பற்றும் மதம் வேறாக இருக்க லாம் ஆனால் எனது ஆதாரம் இந்த மண்ணினுடையது. பாரதத் தாயின் மகள் என்று சொல்வதில் பெருமை அடைகிறேன் என்று டாக்டர் சல்மா தனது பேச்சில் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here