இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்திற்கு இந்து முன்னணி கடிதம்

0
182

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாலிபான்கள் நிறுவியுள்ள உலக வரைபட மாதிரியில் நம்நாட்டின் பகுதிகளை சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைத்து வெளியிட்டுள்ளதை கண்டித்தும் இந்திய அரசு உடனடியாக ஆப்கானிஸ்தான் மீது பொருளாதார நடவடிக்கை எடுக்க வேண்டியும் இந்துமுன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here