ஹோஷங்காபாத் to நர்மதாபுரம்

0
93

மத்தியப்பிரதேசத் தலைநகர் போபாலில் இருந்து 75 கிமீ தொலைவில் உள்ள ஹோஷங்காபாத் ரெயில் நிலையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நர்மதாபுரம் ரெயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக மேற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here