விஜயபாரதம் புத்தக அரங்கம்

0
140

உதகை பழங்குடியினர் பண்பாட்டு பயிற்சி மையத்தில் நடைபெற்று வரும் நீலகிரி புத்தக திருவிழாவில் அரங்கம்‌ எண் 18ல் விஜயபாரதம் தேசிய வார இதழ் மற்றும் புத்தக அரங்கம் 05.03.23 முதல் 14.03.23 வரை செயல்பட உள்ளது. இதில் தேசிய சிந்தனை உள்ள பல புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கபட்டுள்ளன. இதில் புத்தகங்களை வாங்கி பயன்பெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா விஜயபாரத ஸ்டாலுக்கு வருகை தந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here