மகளிர் தினம் கோவை பிஎம்எஸ் கொண்டாட்டம்

0
146

8. 3 .2023 புதன்கிழமை அன்று கோவை கணபதியில் உள்ள பி எம் எஸ் தலைமை அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

கே ஜி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், கல்வியாளர்கள், அஞ்சல் துறை உயர் அதிகாரிகள் ,அகில பாரத அளவில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ள மாணவிகள், மகளிர் ஆட்டோ ஓட்டுநர்கள், சமூக ஆர்வலர்கள், கோவை மாநகராட்சியைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர்கள் உட்பட 70 மகளிர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

பல்வேறு துறைகளிலும் சிறப்பாக பணிபுரிந்த 20 மகளிருக்கு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here