ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க : இந்திய கலாசார உறவுக்கான கவுன்சிலுடன் ஒப்பந்தம்.

0
194

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் கலாசாரம் தொடர்பான ஆய்வுகள் செய்வதற்கான இருக்கை அமைக்க, இந்திய கலாசார உறவுக்கான கவுன்சிலுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன . ஹூஸ்டன் நகரில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகளில், தமிழ் ஐந்தாவது இடத்தில் உளளது. இந்நிலையில், ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் கலாசாரம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்வதற்கான இருக்கை அமைக்கப்பட உள்ளது. தமிழ் மொழி, இலக்கியம், கலாசாரம் தொடர்பான பாடங்கள் அங்கு நடத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here