திருவண்ணாமலைக்கு சென்னையிலிருந்து ரயில்கள் துவக்கிட வேண்டி   ABGP கையெழுத்து இயக்கம்

0
377

திருவண்ணாமலைக்கு சென்னையிலிருந்து நேரடியாக வட்ட ரயில்கள் துவக்கிட வேண்டி ஒவ்வொருவரும் இந்த இணைப்பில் கையெழுத்திட வேண்டுகிறோம்.

பழம்பெருமை வாய்ந்த புனிதமான திருவண்ணாமலைக்கு நாள்தோறும் மற்றும் பௌர்ணமி தினங்களில் லக்ஷக் கணக்கிலும் பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள்.பக்தர்கள் செல்ல வசதியாகவும் குறைந்த செலவிலும் கீழ்க்கண்ட  வட்டப் பாதையில் ரயில்கள் விட ரயில்வே வாரியத்திற்கு வேண்டுகோள் இதன் மூலம் விடுகின்றோம்.

*பாதை 1:

சென்னை கடற்கரை-காட்பாடி- திருவண்ணாமலை -விழுப்புரம் -எழும்பூர்- சென்னை கடற்கரை.

பாதை2)

சென்னை- எழும்பூர்- விழுப்புரம்- திருவண்ணாமலை -காட்பாடி- சென்னை கடற்கரை- எழும்பூர்.

 

நீங்கள் இங்கு இதற்கு  பதிவிடுவதால் இந்த பணி நிச்சயம் வெற்றி பெற்று, பல லட்சக்கணக்கான பக்தர்கள் நிச்சயம் பயனடைவர். உங்கள் ஒப்புதலை இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை தொட்டு உங்கள் விவரத்தை பதிவு செய்திட வேண்டுகிறோம்.

நாடு தழுவிய 483 கிளைகளைக் கொண்ட ஒரே ஒரு நுகர்வோர் அமைப்பான ABGP (அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து, உங்களுக்கு இந்த வேண்டுகோளை விடுகின்றது. தாங்கள் தயவுசெய்து இந்த பணிக்கு ஆதரவு தருவது உடன் இல்லாமல் தங்கள் தொடர்பில் உள்ள அனைவருக்கும் இந்த இணைப்பை அனுப்பி, இந்த இறைபணி வளர்ச்சிக்கு துணை புரிய ABGP கேட்டுக் கொள்கிறது. மிக்க நன்றி.

தொடர்புக்கு:9043517840🙏🏽

https://forms.gle/FZNJ8bZQ8eRUGeow6

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here