54 அடி உயர ஶ்ரீ ஹனுமன் சிலை:உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
குஜராத் போடட் மாவட்டத்திலுள்ள சாரங்பூர் கோயிலில் இது அமைந்துள்ளது.(Botad District, Gujarat)30 டன் எடையுள்ள ஹனுமன் சிலையை
7 கிமீ தூரத்திற்கு முன்பிருந்தே காண முடியும்.
ஜய் பஜ்ரங் பலி!!