பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி : சேவா பாரதி

0
472

சேவாபாரதி மாநில பொதுச்செயலர் நிர்மல்குமார் அறிக்கை: மத்திய, மாநில அரசு, வங்கி, ரயில்வே பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு, ஒருங்கிணைந்த பயிற்சியை, உணவு, உறைவிடத்துடன் இலவசமாக, 2021 முதல் சேவாபாரதி நடத்தி வருகிறது.இந்த பயிற்சியை, பி.எல்.ராஜ் ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அகாடமியுடன் இணைந்து நடத்தி வருகிறோம். ஜூன் முதல் ஓராண்டுக்கு பயிற்சி நடக்கும்.வரும் 25-ம் தேதிக்குள், contactbharathi57@gmail.com என்ற இ- – மெயில் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here