புல்வாமாவில் இஸ்லாமிய பயங்கரவாதியிடம் வெடிபொருள் மீட்பு

0
113

பயங்கரவாதியிடம் இருந்து வெடி பொருள் பறிமுதல் புல்வாமா பகுதியில் பயங்கரவாதி ஒருவரின் முக்கிய கூட்டாளியான இஸ்பாக் அஹமது வானி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ எடையுள்ள சக்தி வாய்ந்த வெடிபொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் வாயிலாக, பெரும் அசம்பாவித செயலை, பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here