கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் மர்ம கும்பலின் அட்டகாசம்.

0
206

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் பீகாரைச் சேர்ந்த ராஜேஷ் மஞ்சி என்பவரை 9 பேர் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றனர். கேரளாவிற்கு வேலை தேடி வந்த மஞ்சி அங்கு தினக்கூலியாக இருந்தார்.

அவரது உடல் கழுத்தில் இருந்து இடுப்பு வரை கொடூரமான முறையில் நொறுக்கப்பட்டது. உள் உறுப்புகள் அனைத்தும் சேதமடைந்து மரணத்திற்கு வழிவகுத்தது.
பொய்யான திருட்டுக் குற்றச்சாட்டில் மாஞ்சி மீது குற்றம் சாட்டப்பட்டு, அதற்காகத் தாக்கப்பட்டார். இறப்பதற்கு முன் விலங்குகள் போல் நடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

முகமது அப்சல்
ஃபாசில் ஷரதுதீன்
மெஹபூப்
அப்து சமத்
நாசர்
ஹபீப்
அய்யூப்
ஜைனுல் ஆபித்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here