போதைப் பொருட்கள் கடத்தல்காரி இஸ்லாமிய பயங்கரவாதி பப்லி பேகம் கைது

0
210

காஷ்மீர் பந்திபோரா பகுதியில் போதைப் பொருட்கள் கடத்துவதையே தொழிலாகக் கொண்டிருந்த பிரபல கடத்தல் ராணி பப்லி பேகம் இன்று கைது.இவர் மீது இதே குற்றங்களுக்காக பல்வேறு வழக்குகள் PIT & NDPS Act இன் கீழ் போடப்பட்டுள்ளது.போதைப் பொருட்கள் கடத்துவதில் மிகப் பெரிய அளவில் பயங்கரவாதிகள், அடிப்படை வாதிகளுக்கு நிதி கிடைத்து வருகிறது. அதை முற்றிலும் முறியடிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here