காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

0
145

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் காலா வனத்துறை பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்களின் சதித்திட்டத்தை பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர். ராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்த கூட்டு நடவடிக்கையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர்., 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here