பாரதத்தில் தற்போது மக்கள் அதிகம் சுற்றுலா செல்லும் இடங்களாக ஆன்மீக ஸ்தலங்கள் உள்ளது. பொழுது போக்குச் சுற்றுலா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
2022 ஆம் வருடம் சுற்றுலா பயணிகள்:
1) வாரணாசி: 7.16 கோடி
2) மதுரா: 6 கோடி
3) அயோத்யா: 2.6 கோடி
4) கோவா: 85 லட்சம்
கோயில் திருவிழாக்கள், புனித யாத்திரை கள் & தீர்த்த யாத்திரைகள், ஆன்மீக யாத்திரைகள் (பண்டர்பூர், சபரிமலை, திருப்பதி, அமர்நாத் etc.) மிகப் பெரிய அளவில் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.
இவைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பல லட்சக்கணக்கானவர் களுக்கு வேலை வாய்ப்பையும் வருமானத்தையும் அளித்து வருகிறது.