நோயிடாவில் ஹிந்து இளைஞருக்கு சுன்னத்

0
173

நோயிடாவில் முஷ்கான் எனும் முஸ்லீம் பெண்ணின் குடும்பத்தினர் அவளது ஹிந்து காதலன் விஷாலை தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளனர். அழைப்பையேற்று விஷால் அவர்கள் வீட்டிற்குச் சென்றவுடன் அவரை கட்டிப் போட்டுள்ளனர். டாக்டர் மஷ்ருஃப் என்பவர் வந்து மயக்க ஊசி போட்டுள்ளார். மருத்துவமனையில் மயக்கம் தெளிந்து பார்க்கையில் தனக்கு சுன்னத் செய்து முடிக்கப்பட்டுவிட்டதை விஷால் உணர்ந்தார். இதைத் தடுத்திடப் தன்னால் இயன்ற அளவு போராடிய முஷ்கான் அவளது குடும்பத்தினரால் கடுமையாக தாக்கப் பட்டுள்ளார். இறுதியில் எப்படியோ விஷாலைக் காப்பாற்றி அழைத்துச் சென்றுள்ளார். தற்போது இருவரும் பாதுகாப்பு கருதி புலந்த்சகரில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here