மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 20 நாட்கள் கடந்த பின்பும் ஏரி குளங்களில் மீன் பிடிப்பவர்கள் வலைகளில் மீனுக்கு பதிலாக வாக்குப் பெட்டிகள் கிடைத்து வருகிறது. என்ன ஒரு விந்தை! மாநிலத் தேர்தல் ஆணையர் மமாதா வின் கண் அசைவிற்கு காத்திருந்து காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுத்துள்ளார்.