NIA விசாரிக்க VHP கோரிக்கை

0
30

விஷ்வ ஹிந்து பரிஷத் சர்வதேச தலைவர் அலோக்குமார் பொதுச் செயலாளர் பஜ்ரங் பக்ரா இணை பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின் மற்றும் பஞ்சாப் பிரசிடெண்ட் செயல் தலைவர்  ஹர்பிரித் சிங் கில்  ஆகியோர் அடங்கிய உயர்மட்ட VHP குழு மத்திய உள்துறை செயலாளரை சந்தித்து இந்த மாதம் நாங்கலில் (பஞ்சாப்) VHP தலைவர் விகாஸ் பிரபாகர் கொல்லப்பட்டதை NIA விசாரிக்க கோரிக்கை வைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here