டெல்லி ஐ.ஐ.டி.யினர் சாதனை

0
331

டெல்லி ஐ.ஐ.டி.யினர் (Bullet Proof Jacket) புதிய குண்டு துளைக்காத மேல்சட்டையை உருவாக்கியுள்ளனர். இது ஏ.கே. 47 போன்ற துப்பாக்கி குண்டு தாக்குதல்களில் இருந்து வீரர்களைக் காத்திடும். இப்புதிய தயாரிப்பு இந்தியத் தரச் சான்றிதழ்கள் 5 & 6 பெற்றுள்ளது. இதன் எடை 8.2 கிலோ மட்டுமேயாகும் IIT-Delhi claims that it’s capable of defeating 8×AK-47 Hard Steel Core & 6×Sniper API rounds.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here