சுஹைல் தேவ் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது

0
228

உத்தரபிரதேசம் மாநிலம் டில்லி – காசிபூர் ஆனந்தவிஹார் இடையே சுஹைல் தேவ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று வழக்கம் போல் பிரக்யாராஜ் ரயில் நிலையத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டது. பிரக்யாராஜ் நகரை விட்டு சில மைல் தூரம் சென்று கொண்டிருந்த போது திடீரென தடம் புரண்டது. இதில் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகின. இச்சம்பவத்தில் உயிர்பலி சேதம் நிகழவில்லை. மீட்பு படையினர் ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டனர். அப்பகுதியில் பாதை சரி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here