சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

0
153

மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஈராக், சிரியா உள்ளிட்டநாடுகளில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு அமெரிக்கா பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சிரியாவில் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள் தங்கியிருந்த இடத்தில் இரண்டு அமெரிக்க எப்-15 போர் விமானங்கள் மூலம் சிரியாவில் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் உயிரிழந்தனர் என அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லாய்டு ஆஸ்டின் தெரிவித்துள்ளார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here