இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்’
கச்சா எண்ணெய் கொள்முதலுக்கான இந்தியாவின் அணுகுமுறை உலகளாவிய எண்ணெய் விலை உயர்வை தடுத்து நிறுத்தியுள்ளது. உக்ரைன் போர் சூழலில் இந்தியா ராஜதந்திரமாக செயல்பட்டதன் விளைவால், உலகம் முழுவதும் எண்ணெய் விலையும், பணவீக்கமும் கட்டுக்குள் இருக்கிறது. அதற்காக உலக நாடுகளின் நன்றியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். இது இந்தியாவின் மிக முக்கியமான தருணம்.