காசி தமிழ்சங்கம் 2.0 விழாவில் பிரதமர் மோடி

0
233

காசி தமிழ்சங்கம் 2.0 விழாவில் கலந்து கொண்டுள்ள நீங்கள் அனைவரும் விருந்தினராக இருப்பதை விட எனது குடும்ப உறுப்பினர்களாக இங்கு வந்துள்ளீர்கள். காசி தமிழ் சங்கமத்திற்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன் என்றார்.

தொடர்ந்து விழாவிற்காக விடப்பட்டு உள்ள சிறப்பு ரயில்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும் பிரதமரின் உரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பார்வையாளர்களுக்கு தமிழ் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் பேசியபோது, உலகின் பிறநாடுகள் அரசியலை இலக்கணமாக கொண்டுள்ளது. சங்கராச்சாரியார், இராமானுஜர் போன்ற ஆன்மிக பெரியோர்கள் நாடு முழுவதும் பயணம் செய்ததால் இந்தியா ஒன்றுபட்டுள்ளது. இந்த செங்கோல் 1947 ல் அதிகார பரிமாற்றத்தின் அடையாளமாக மாறியது. இவ்வாறு பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here