டிசம்பர் 30 அன்று 6 வந்தே பாரத் & 2 அம்ரித் பாரத் அதி விரைவு ரயில் வண்டிகளை அயோத்யா வில் பிரதமர் மோதி தொடங்கி வைக்க உள்ளார்.

0
640

டிசம்பர் 30 அன்று 6 வந்தே பாரத் & 2 அம்ரித் பாரத் அதி விரைவு ரயில் வண்டிகளை அயோத்யா வில் பிரதமர் மோதி தொடங்கி வைக்க உள்ளார்.
அம்ரித் பாரத் அதிவிரைவு ரயில்
1) அயோத்யா – தர்பங்கா (பீஹார்)
2) மால்டா டவுன் (மே.வ) – பெங்களூரு
வந்தே பாரத் அதிவிரைவு ரயில்
1) அயோத்யா – ஆனந்த் விஹார் (தில்லி)
2) புது தில்லி – கட்ரா (வைஷ்ணவி தேவி)
3) புது தில்லி – அம்ருத்ஸர்
4) கோயம்புத்தூர் – பெங்களூரு
5) மங்களூரு – மடகான் (கோவா)
6) மும்பை – ஜால்னா (மகாராஷ்டிரா) ஆகிய வழித்தடங்களில் இயங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here