தமிழக ஆளுநருககு அழைப்பிதழ்

0
806

அயோத்யா ஶ்ரீ ராம ஜன்ம பூமி ப்ராண ப்ரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு இன்று கொடுக்கப்பட்டது.

சென்னை மாநகர ஆர்.எஸ்.எஸ். தலைவர் சந்திரசேகர் & வி.ஹெச்.பி. மாநிலத் தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் ஆகியோர் ஆளுநரை சந்தித்து வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here