கரசேவகர் முஹம்மது ஹபீப் – ராமர் எங்கள் முன்னோர்

0
1334

ஶ்ரீ ராம் ஜன்ம பூமி ப்ராண ப்ரதிஷ்டை அழைப்பிதழும், பூஜிக்கப்பட்ட அட்சதையும் கிடைக்கப்பெற்ற முஹம்மது ஹபீப்பின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.உ.பி. மீர்ஜாபூரைச் சார்ந்த முஹம்மது ஹபீப் கரசேவைக்காக 1992 டிசம்பர் 2 ஆம் தேதியே அயோத்யா சென்று விட்டார். வாரணாசி கண்ட் ரயில் நிலையத்திலிருந்து 50 கரசேவகர்களுடன் அயோத்யா புறப்பட்டுச் சென்றார். அச்சமயத்தில் முஹம்மது ஹபீப் பா.ஜ.க. வில் இளைஞர் அணி மாவட்டத் துணைத் தலைவராக இருந்தவர்.அழைப்பிதழ் கிடைத்தவுடன் மகிழ்ச்சி அடைந்த முஹம்மது ஹபீப் ராமர் எங்கள் முன்னோர். அவர் அனைவருக்கும் உரியவர் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here