சென்னையில் குடியரசு தின விழா : கவர்னர் தேசிய கொடியேற்றினார்

0
267

நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றி வைத்தார். முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். தேசிய கொடியேற்றிய கவர்னர் , முப்படை, காவல்துறையினர் , கடலோர காவல்படையினர் தீயணைப்புபடை, தேசியமாணவர் படை, ஊர்க்காவல் படை அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here