உச்சநீதிமன்ற விரிவாக்கத்திற்கு ₹ 800 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

0
85

உச்ச நீதிமன்றத்தின் 75 வது வருடத் தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோதி இதை இன்று அறிவித்தார்.” நாடாளுமன்ற சென்ட்ரல் விஸ்டா (Central Vista) கட்டுமானப் பணிகளை எதிர்த்து போராட்ட ஜீவிகள் பொது நல வழக்கு தொடர்ந்தது போன்று, இது தேவையற்ற செலவு என்று கூறிக் கொண்டு பொது நல வழக்கு தொடர்ந்திட எவரும் வரமாட்டார்கள் என்று நம்புகிறேன் என பிரதமர் மோதி தனது பேச்சில் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here