பிரபு ஸ்ரீ ராம் லல்லாவின் ப்ராணப் பிரதிஷ்டை பாரதத்தின் தேசிய மறுமலர்ச்சி – டாக்டர் கிருஷ்ணகோபால்

0
85

நொய்டா. செக்டார் 145 நொய்டாவில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் இணை பொதுச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணகோபால் ஜி அவர்களால் வித்யாபாரதி உயர்கல்வி நிறுவனத்தின் ஆதார மற்றும் ஆராய்ச்சி மையமான ‘கல்வி மற்றும் மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனம்’ பூமி பூஜை செய்யப்பட்டது. இந்நிறுவனத்தின் பொருளாளர், டாக்டர் சூர்யகாந்த் சர்மா ஜி, பூமி பூஜையில் பங்கேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here