பாரதத்துடன் மோதிய மாலத்தீவு திவால்

0
184

சர்வதேச நிதி அமைப்பிடம் (IMF) எங்களை கரையேற்றுங்கள் என்று கோரிக்கை பாரதத்துடன் மோதல் போக்கினை கடைபிடித்து வருவதால் அந்நாட்டில் நிலைமை மோசமடைந்து மேலும் மேலும் நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது. முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய நிதி அமைச்சரின் ஆலோசகராக இருந்து வந்த முன்னாவர் தன் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டார். மாலத்தீவு அதிபர் முய்ஸ்ஸு நிலைமை பரிதாபகரமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here