வளர்ச்சியடைந்தபாரதத்தை நோக்கி உறுதியுடன் முன்னேறி சிவாஜி மகாராஜின் கனவை நிறைவேற்றி வருகிறது பாரதம் – தமிழக ஆளுநர் ஆர். என். ரவி

0
193

“சத்ரபதி சிவாஜி மகாராஜின் ஜெயந்தியில், அவரைப் பெருமிதத்துடனும் நன்றியுடனும் தேசம் நினைவுகூர்கிறது. கொடூரமான அந்நிய படையெடுப்பாளர்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு எதிராக மிகவும் கடினமான சூழ்நிலையில் தேசத்தையும் தேசிய உணர்வையும் அவர் பாதுகாத்தார்.
பொருளாதார வளமும், ராணுவ பலமும் நிறைந்த மறுமலர்ச்சி பாரதத்தை அவர் கனவு கண்டார். இன்று #பிரதமர்மோடியின் தலைமையில் நமது தேசம் #வசுதைவகுடும்பகத்தின் உணர்வால் ஈர்க்கப்பட்டு #அமிர்தகாலத்தில் #சுயசார்புபாரதம் மற்றும் #வளர்ச்சியடைந்தபாரதத்தை நோக்கி உறுதியுடன் முன்னேறி சிவாஜி மகாராஜின் கனவை நிறைவேற்றி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here