வி.ஹெச்.பி யின் புதிய மாநில தலைவர்.

0
208

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தென் தமிழக மாநில தலைவராக திரு. அம்பி (எ) ராமகிருஷ்ணன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார் இதனுடன் தஞ்சை கோட்டத்தின் செயலாளராக இருந்த திரு செந்தில் முருகன் அவர்கள் தென் தமிழகத்தின் மாநில இணை செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here