வனவாசி கல்யாண் ஆஸ்ரமத்தின் பொறுப்பாளர்கள் தேர்வு

0
52

வனவாசி கல்யாண் ஆஸ்ரமத்தின் (VKA) தேசியத் தலைவராக ஜார்கன்டைச் சேர்ந்த சத்யேந்த்ர சிங் தேர்வு செய்யப்பட்டடுள்ளார்.  வனவாசி கல்யாண் ஆஸ்ரமத்தின் அகில பாரத பொதுக்குழு சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூரில் நடை பெற்றது. பொதுக் குழ்வில் புதிய பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

சத்யேந்த்ர சிங் – தேசியத் தலைவர் ,

யோகேஷ் பாபட் – பொதுச் செயலாளர்.

துணைத் தலைவர்கள்:

1)ஹெச்கே நாகு (தெலங்கானா) &

2)டேச்சி குபின் (அருணாசலப் பிரதேசம்)

இணை பொதுச் செயலாளர்களாக:

1) விஷ்ணு காந்த் – தில்லி

2) ராமேஸ்வர் ராம் பகத் – ஜஷ்பூர்

பொருளாளராக:

1)மகேஷ் மோடி (கொல்கத்தா)

தேசிய அமைப்புச் செயலாராக:

1)அதுல் ஜோக் (மும்பை)

இணை அமைப்புச் செயலாளராக:

1)ரமேஷ் பாபு ஹோங்கே (ராஞ்சி)

மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

திரு.சோமயாஜூலு தேர்தல் அதிகாரியாக செயலாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here