விசுவ ஹிந்து பரிஷத் தென் தமிழ்நாடு மாநில செயற்குழு மார்ச் 2,3 உடுமலைப்பேட்டையில் நடைபெற்றது.

0
82
குத்துவிளக்கேற்றி ஸ்ரீ.கோஸ்தாணுமாலயன் ஜீ அகில உலக இணை பொதுச் செயலாளர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். உடன் அகில பாரத இணை செயலாளர் ஸ்ரீ P.M. நாகராஜன் ஜி, தென் பாரத அமைப்பாளர் ஸ்ரீ கேசவ ராஜு ஜி, மாநில அமைப்பாளர் ஸ்ரீ. சேதுராமன் ஜீ, RSS மாநில அமைப்பாளர் ஸ்ரீ.ஆறுமுகம் ஜி, மாநிலத் தலைவர் ஸ்ரீ ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் ஸ்ரீ லட்சுமண நாராயணன் உட்பட மாநில,கோட்ட, மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் கலந்து கொண்டனர் #VHP #rss

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here