மகாராஷ்டிராவில் உள்ள அஹமத் நகரின் பெயர் அஹல்யாபாய் நகர் என்று மாற்றம்

0
134

மகாராஷ்டிராவில் உள்ள அஹமத் நகரின் பெயர் அஹல்யாபாய் நகர் என்று மாற்றபபட உள்ளது. இத்தீர்மானத்தை மாநில மந்திரி சபை அங்கீகரித்துள்ளது. 18 ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற மராட்டிய ராணியாகத் திகழ்ந்தவர் அஹல்யா பாய் ஹோல்கர். சாதாரண பொது மக்களுக்கு அஹமத் யார்? என்று தெரியாது. ஆனால் அஹல்யா பாய் ஹோல்கரை நன்கு அறிவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here