ஆச்சர்யமளிக்கும் எண்ணிக்கையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

0
179

2023 ஆம் ஆண்டில் உத்திரப் பிரதேசத் திற்கு 16 லட்சம் வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 48 கோடி சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 50% அதிகம். 2022 இல் 32 கோடி சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். பல புனித தீர்த்த யாத்திரை இடங்கள், ஆலயங்கள் புனரமைக்கப்பட்டது ஒரு முக்கிய காரணமாகும். வரும் ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க மக்கள் தொகையை விட இது அதிகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here