ஆதி சங்கராச்சாரியார் சிலைக்கு ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பகவத் மலர் தூவி மரியாதை

0
151

மத்திய பிரதேசத்தின் ஓம்காரேஸ்வரில் உள்ள ஆதிசங்கராச்சாரியார் சிலைக்கு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பகவத்
மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் பதினோரு அடி உயரம் ஏகாதம் தாம் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர், ஏகாதம் தாம் திட்ட செயல் திட்டத்தையும் பார்வையிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here